புதர் செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-23 12:40 GMT

பந்தலூர் அருகே அத்திசாலில் இருந்து பாதிரிமூலா வழியாக அய்யன்கொல்லிக்கு செல்லும் சாலையோரத்தில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் புதர் மறைவில் வனவிலங்குகள் நின்றாலும் தெரிவது இல்லை. எனவே சாலையோர புதர்செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்