மின்கட்டண வசூல் மையம் அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 07:43 GMT
  • whatsapp icon

ஆத்தூரில் வசிக்கும் மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆறுமுகநேரிக்கு சென்று அங்குள்ள மின்வாரிய மின்கட்டண வசூல் மையத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது. மேலும் மின்தடை மற்றும் மின்சார சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியவில்லை. எனவே மின்வாரிய பிரிவு அலுவலகம் ஒன்றை ஆத்தூரில் திறந்து மின் நுகர்வோர் பயன்பெற வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்