பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2023-06-04 15:15 GMT
சிதம்பரம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி