ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-04 15:14 GMT
சிதம்பரம் நான்கு முக்கிய சன்னதி பகுதியில் சாலையை கடைகள் வைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடு்ம் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி