கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே விபத்தை தவிர்க்க மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.