கடலூர் சுப்புராயலு நகர் செல்லும் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்கால் நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.