புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-06-04 08:09 GMT

கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்