வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

Update: 2023-05-31 09:05 GMT
ஐந்து மாதங்களுக்கு முன்பாக செங்கோட்டை-சுரண்டை சாலை, செங்கோட்டை-குற்றாலம்-தென்காசி சாலை போன்றவற்றில் இருந்த ஏராளமான வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் இந்தச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே பொதுமக்களின் நலன்கருதி இந்தச்சாலையில் உடனடியாக வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்