பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-05-28 07:30 GMT

உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சி பகுதியில் மாதவன்குறிச்சி தெற்கு தெரு தபால் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி பழுதடைந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. அசம்பாவிதம் ஏதேனும் நேர்வதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றி தர கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்