சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்

Update: 2023-05-24 16:52 GMT
சிதம்பரம் பஸ் நிலையம், சபாநாயகர் தெரு ஆகிய பகுதிகளுக்கு அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் பல ஆண்டுகள் ஆனதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இக்குடியிருப்புகளை விட்டு, விட்டு அரசு ஊழியர்கள் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். எனவே சேதமடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி