ஆமை வேகத்தில் நிழற்குடை பணி

Update: 2023-05-24 16:52 GMT
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏரிச்செல்கின்றனர். எனவே பணிகளை வி்ரைந்து முடித்து நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி