மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2023-05-24 16:51 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர்-வண்டிப்பாளைம் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி