உளுந்தூர்பேட்டை நகர பகுதியில், பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் அடிக்கடி கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலையை சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.