உடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-21 17:24 GMT
கடலூர் அண்ணா மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் உடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி