சிக்னல் கம்பம் சரிசெய்யப்படுமா?

Update: 2023-05-21 11:35 GMT

கோபி-சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் காசிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே சாலையின் குறுக்கே விபத்துகளை தடுக்கும் விதமாக சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கம்பம் இடது புறமாக திரும்பி உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே இதனை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்