பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2023-05-17 17:53 GMT
கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு்ம்.

மேலும் செய்திகள்