ஏரியை ஆக்கிரமிக்கும் ஆகாய தாமரைகள்

Update: 2023-05-17 10:45 GMT

அரியலூர் சித்தேரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து வருகிறது. இதனால் இந்த ஏரியில் மழை பெய்யும்போது, போதுமான அளவு மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்