குண்டும் குழியுமான சாலை

Update: 2023-05-14 10:14 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை கிராமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தங்களின் வணிக போக்குவரத்து சேவைக்கும் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் இதர பொதுமக்கள் உபயோகப்படுத்தும் ஊத்துமலை-சுரண்டை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலையை செப்பனிட கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்