கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் முழுமையாக மேற்கூரை அமைக்காமல், பாதி அளவிற்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று ரெயில் ஏரி செல்லும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி ரெயில் நிலையத்தில் முழுமையாக மேற்கூரை அமைக்க வேண்டும்.