பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி முட்லூர் பெரிய பள்ளிவாசலில் இருந்து கணக்கன்பாளையம் கொட்டாபுலி சாவடி வரை சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, இதுபோன்று கழிவுகளை கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.