மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் ஏறிச்செல்கின்றனர். ஆனால் அங்கு பயணிகள் பயன்படுத்த ஏதுவாக பொதுக்கழிப்பறை இல்லை. இதனால் பெண்கள், வயதானவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு கழிப்பறை அமைக்க வேண்டியது அவசியம்.