அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-05-10 10:07 GMT
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி சிவகாமிபுரம் 18-வது வார்டு மேல தெருவில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. வாறுகால் வசதியும் இல்லாததால் கழிவுநீர் தெரு முழுவதும் தேங்கி சுகாதாரகேட்டை ஏற்படுத்துகிறது. விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தினாலும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி