திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் வீரபாண்டியன்பட்டினம் ரெயில்வே கேட்டின் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமாக உள்ளது. மேடும் பள்ளமுமாக உள்ள இந்த சாலையில் தினமும் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். நெடுஞ்சாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.