பராமரிப்பில்லாத ஏ.டி.எம். மையம்

Update: 2023-05-07 18:17 GMT
பண்ருட்டி-கடலூர் செல்லும் சாலையில் உள்ள கவரப்பட்டு கிராமத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையம் தகுந்த பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே ஏ.டி.எம். மையத்தை தினசரி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி