கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2023-05-07 18:17 GMT
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு தினசரி உடற்பயிற்சி செய்வதற்கும், விளையாடுவதற்கும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் மைதானத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக கழிப்பறை வசதி இல்லை. எனவே கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்

மயான வசதி