ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-05-07 18:16 GMT
விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டையில் உள்ள 3-வது வார்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி