பழுதடைந்த வணிக வளாக கட்டிடம்

Update: 2022-07-22 13:15 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வணிக வளாக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்