ஸ்ரீமுஷ்ணம் தாலுகா தொழூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் வீடுகள் கட்டமுடியாமல் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த இடத்தை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து, ஆதிதிராவிட கிராம மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.