கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்பாநாயகம் நகர் சுகாதார வளாகத்தில் மின் மோட்டார் பழுதடைந்ததால் பல மாதங்களாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கிறது. எனவே மின்மோட்டார் பழுதை சரி செய்து, காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.