மந்தகதியில் சாலை வரிவாக்க பணி

Update: 2023-04-26 18:22 GMT
உளுந்தூர்பேட்டை சேந்தநாடு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்