தவறான பெயர்பலகையால் திசைமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2023-04-26 18:20 GMT
விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் மாளிகைக்கோட்டம் அருகே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பலகையில் ஓ.கீரனூர் என்ற பெயருக்கு பதிலாக பெ.கீரனூர் என்று தவறாக உள்ளது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழிமாறி வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. எனவே பெயர் பலகையை புதுப்பித்து, சாரியாக எழுத வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி