கல்விஅலுவலக வாசலில் தேங்கிய கழிவுநீர்

Update: 2023-04-26 10:14 GMT
கல்விஅலுவலக வாசலில் தேங்கிய கழிவுநீர்
  • whatsapp icon
நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் மெயின் ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தின் முன்புறம் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடை ஏற்படுத்துகிறது. தேங்கிய கழிவுநீரால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்