காத்திருக்கும் ஆபத்து

Update: 2023-04-26 07:20 GMT

காத்திருக்கும் ஆபத்து

மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையில் ஒரு தனியார் வாகன விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் எதிரே சாலையின் மிக அருகில் பழமையான மரம் நிற்கிறது. இந்த மரம் சாலையின் உள்பக்கமாக அதன் கிளைகள் உள்ளன. மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண்லின்ஜோஸ், விராலிக்காட்டுவிளை.8489443099

மேலும் செய்திகள்