ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெளியே பெட்ரோல் பங்க் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சூரம்பட்டி, சென்னிமலைக்கு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உடனே நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரப்படுமா?