கடலூர் மாவட்டம் மங்களூரை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு தீயணைப்பு நிலையம் இல்லாததால், தீ விபத்து உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், பாதிப்புகள் அதிகமாகும் நிலை உள்ளது. எனவே மங்களூாில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?