வாரச்சந்தை அமைக்கப்படுமா?

Update: 2023-04-16 17:21 GMT
வேப்பூர் தாலுகா சிறுபாக்கத்தில் பெரிய வணிக வளாகங்கள் இல்லாததால், அப்பகுதி மக்கள் வெளியூருக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், கூடுதல் செலவு, கால விரயம் ஏற்படுகிறது. எனவே, சிறுபாக்கத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி