குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-04-16 16:45 GMT

தவளக்குப்பம் மருத்துவமனை வீதியில் ஆண்டிகுளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி மதில்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்