விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெள்ளை கரை ரோட்டின் தென்புறத்தில் கட்டிடக்கழிவுகளும் கோழி இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த இடம் அசுத்தமாக இருப்பதோடு சுகாதாரக்சீர்கேடும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கட்டிடக் கழிவுகளும் கோழி இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.