நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-04-16 14:34 GMT

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் உள்பட ஒரு சில ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக கோதுமை சரியான முறையில் வினியோகிக்கப்படவில்லை. எனவே ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கோதுமை வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்