காயல்பட்டினம் கீழ நெய்னார் தெரு கலீபா பள்ளிவாசல் அருகில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து கிடக்கிறது. மேலும் அங்கு சாலையும் சரிவர அமைக்கப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.