பொதுமக்கள் அவதி

Update: 2023-04-12 16:41 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  

மேலும் செய்திகள்