வாறுகால் அடைப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-04-12 12:01 GMT

பாளையங்கோட்டை சமாதானபுரம் மனகாவலம்பிள்ளைநகர் மகாராஜபிள்ளை தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அடைப்பை அகற்றி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி