கழிப்பறை அமைக்கப்படுமா?

Update: 2023-04-09 16:15 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் வருகை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 4 முக்கிய சன்னதி வீதிகளில் பக்தர்கள் பயன்படுத்த பொதுக்கழிப்பறை வசதி இல்லை. இதனால் வெகுதூரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே 4 முக்கிய சன்னதி வீதிகளில் பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி