வடிகால் வசதி தேவை

Update: 2023-04-09 16:15 GMT
சிதம்பரம் உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீா் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் புகும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாயும் அப்பகுதியில் இல்லாததால், ஆங்காங்கே கழீவுநீர் தேங்கி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் வடிகால் வசதியும், கழிவுநீர் கால்வாயும் ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி