மழைநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-09 09:51 GMT

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரிலிருந்து ஆலங்குளம் செல்லும் காமராஜர் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயை சரி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்