புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-04-09 09:41 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக மோகனசுந்தரம் என்பவர் அனுப்பிய பதிவு "தினத்தந்தி" புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த "தினத்தந்தி"க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்