பாழடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-09 09:39 GMT

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் பாழடைந்த கட்டிடம் ஒன்று பல வருடங்களாக பராமரிப்பு இன்றி, தற்போது முள் புதரால் சூழப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மற்றும் விஷ பூச்சிகள் நடமாடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடத்தை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்