திறப்பு விழா காணாத அங்கன்வாடி கட்டிடம்

Update: 2023-04-05 17:47 GMT
திட்டக்குடி தாலுகா போத்திரமங்கலம் ஊராட்சி கொட்டாரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க முடியாமல் பெற்றோர் சிரமப்படுகின்றனர். எனவே திறப்பு விழா காணாத அங்கன் வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி