வாகன சோதனை அவசியம்

Update: 2023-04-02 17:31 GMT
கடலூர் மாவட்டம் அழகியநத்தம் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சரிவர வாகன தணிக்கை நடத்தாதால், இவ்வழியாக சாராய கடத்தல், மணல் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே அப்பகுதியில் போலீசார் 24 மணி நேரமும வாகன சோதனை நடத்தி, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி