மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்கலாமே?

Update: 2023-04-02 17:30 GMT
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றனர். இவர்கள், ஆபத்தை அறியாமல் சாலையின் நடுவில் நிற்பது, திடீரென வாகனங்களை நிறுத்துவது, வேகமாக வரும் வாகனங்களின் குறுக்கே ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை அதிகாரிகள் ஏனோ கண்டும், காணாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பாா்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்

மயான வசதி